கொடி படர்ந்த மின்கம்பம்

Update: 2022-09-17 17:19 GMT

கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அதை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்