தெருவிளக்கு வசதி

Update: 2022-09-15 15:32 GMT

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரு சக்கரவாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனே இரவு நேரங்களில் பயணிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையை போக்க ஆங்காங்கே சோலார் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மேலும் செய்திகள்