மின்கம்பத்தை சூழ்ந்த செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-15 10:33 GMT
  • whatsapp icon

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நரிப்பாளையம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி கொடிகள் படர்ந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. ஆகவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி கொடிகளை மின் ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்