கோவை குருடம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டு ஸ்ரீமகாகணபதி கார்டன் பகுதியில் தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.