ஒளிராத மின்விளக்கு

Update: 2022-09-13 07:35 GMT


பெருந்துறை அருகே உள்ள திங்களூர் தேர்வீதியில் பல நாட்களாக மின்விளக்கு ஒளிரவில்லை. இதேபோல் சாக்கடைகளும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திங்களூர் தேர்வீதியில் தெருவிளக்கை ஒளிரச்செய்து, சாக்கடையை தூர்வாரவேண்டும்.


மேலும் செய்திகள்