மின் கம்பிகளில் தொங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-09-12 12:59 GMT
கூடலூர் தாலுகா நாடுகாணியில் வெள்ளி மாநில வாகனங்களில் நுழைவு வரி வசூலிக்கும் மையம் உள்ளது. இதன் அருகே உள்ள ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அவ்வாறு கழிவுகளை தூக்கி வீசும் போது அந்த பகுதியில் செல்லும் மின் கம்பியில் பிளாஸ்டிக் கழிவுகள் தொங்குகிறது. இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே இனிவரும் நாட்களில் ஆவது மீன் கம்பியில் தொங்கும் குப்பை கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரசாக், கூடலூர்

மேலும் செய்திகள்