அறிவிக்கப்படாத மின்வெட்டு

Update: 2022-09-11 15:44 GMT

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கொசப்பாளையம் லெனின் வீதி, நவீனா கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தினமும் நடைபெறுகிறது. எனவே, மின்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்