தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை- சாயா்புரம் மெயின் ரோடு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. ஏதேனும் விபரீதம் நடக்கும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.