மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஜடாமுனி கோவில் கிழக்கு 2வது தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவுநேரங்களில் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்கி வருகிறார்கள்.. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.