ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-09-09 11:26 GMT

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நஞ்சப்பா நக்ா முதல் தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். இதேபோல் இருட்டை பயன்படுத்தி திருட்டு மற்றும் வழிப்பறி நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் ஒளிராமல் காணப்படும் தெருவிளக்கை ஒளிரச்செய்ய மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மணிகண்டன், சிங்காநல்லூர். 

மேலும் செய்திகள்