ஒளிராத விளக்கு

Update: 2022-09-09 11:21 GMT

டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்கு வீதியில் கடந்த 4 நாட்களாக மின்கம்பத்தின் விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்ல சிறுவர், சிறுமிகள், பெண்கள் அச்சப்படுகிறார்கள். விளக்கை ஒளிரசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்