கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகரின் பிரதான சாலையான தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் பல ஆண்டுகலாக மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் திருட்டு பயமும் அந்த வழியாக செல்வோருக்கு ஏற்படுகிறது. எனவே இந்த மின் விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, கிருஷ்ணகிரி.