மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே செட்டித்தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் பெறும் மின்கம்பிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் மின்கம்பிகளை அகற்ற வேண்டும்.