முன்அறிவிப்பின்றி மின்நிறுத்தம்

Update: 2022-09-08 12:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதியில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்