திருச்செந்தூர் சன்னதி தெரு, நாடார் தெரு பிரிவும் சந்து முகப்பில் உள்ள மின்கம்பம் மிகவும் தரைதளத்தில் எந்தவிதமான பிடியும் இல்லாமல் அடிப்பகுதி அரித்த நிலையில் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் இந்த மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?