பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2022-09-06 15:48 GMT

பர்கூரை அடுத்த சிந்தகம்பள்ளி அண்ணாநகர் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 2 கம்பங்களும் சேதமடைந்து உள்ளன. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் இணைப்புகள் செல்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும்.

-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்