கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் எங்கு உள்ள சில தெரு விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் நடைபெற்று மேற்கொள்ளும் முதியவர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே இங்குள்ள விளக்குகள் முறையாக எரிய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.