ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-09-06 13:05 GMT

மதுரை மாநகராட்சி 23-வதுவார்டு கீழகைலாசபுரம் 2 -வது தெரு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. ஆகவே அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்