மதுரை மாநகராட்சி 30-வது வார்டு மதிச்சியம் முத்து தெரு இரண்டாவது சந்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த சிலநாட்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே எரியாத தெருவிளக்கை அப்புறப்படுத்தி புதிதாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.