ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-03 17:09 GMT

காரைக்கால்-திருநள்ளாறு ரோடு மார்க்கெட் வீதி சாலை சந்திப்பில் மின்சார கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. ஆபத்து ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்