சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2022-09-02 17:20 GMT

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புகூடு போன்று மின்கம்பம் காட்சி அளிக்கிறது. மழை காலமாக இருப்பதால் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்