சேதமடைந்த மின்மாற்றி

Update: 2022-09-02 13:52 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி ஒத்த வீட்டு தெருவில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த மின்மாற்றி மூலம் ஆலத்தூர் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்கம்பங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மின்மாற்றியை நிறுத்திவிட்டு திரும்ப மின் இணைப்பு ஏற்படுத்தும் தகடுகள் சேதமடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்