இருண்டு கிடக்கும் பிரதான சாலை

Update: 2022-09-01 16:06 GMT

தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டின் நடுவில் நகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரி முதல் மதிகோன்பாளையம் இணைப்பு சாலை வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மின் விளக்குகள் இரவு நேரங்களில் முழுமையாக எரியாதாதல் முக்கியசாலை சந்திப்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நேதாஜி பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

-உமாதேவி, நெசவாளர் நகர், தர்மபுரி.

மேலும் செய்திகள்