மின் கம்பத்தை அகற்றலாமே

Update: 2022-08-31 16:58 GMT

ஏரியூர் அருகே உள்ள காமராஜ் பேட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நுழைவுவாயிலின் மைய பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்குள் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல வழி இல்லாமல் இருக்கும் இந்த மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.

- சபரிராஜ், பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்