ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-31 16:07 GMT

அந்தியூரில் உள்ள மின் கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த மின் கம்பத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்தும், செடிகள் படர்ந்தும் காணப்படுகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடைபெறும் முன் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்