நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் ராஜாஜி தெருவில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், காளிப்பட்டி, நாமக்கல்.