சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

Update: 2022-08-29 11:17 GMT

உடன்குடியில் இருந்து செட்டியாபத்து வழியாக மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின் ரோட்டில் மின்கம்பம் மரத்தில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்