சென்னை மாத்தூர் மணலி எம்.எம்.டி.ஏ முதல் பிரதான சாலை 23-வது தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் ஒயர்கள் அறுந்து விழும் அபாயம் இருப்பதால் மின் வாரிய அதிகாரிகள் கவனித்து விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.