எரியாத மின் விளக்குகள்

Update: 2022-03-04 13:23 GMT
சென்னை அண்ணாசாலை ராணுவ குடியிருப்பு மெயின் ரோட்டில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருக்கின்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்