கீழே விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2022-08-26 10:26 GMT

சேவூர் அ.குரும்பபாளையத்தில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி குழந்தைகள் சென்றுவருகிறார்கள். காற்று பலமாக வீசும்போதுஇந்த மின்கம்பம் சாய்ந்து விழலாம். எனவே விபத்து நடக்கும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்