உப்பளம் உடையார்தோட்டம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் வளர்ந்து மண்டிக் கிடக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?