எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-06-21 12:59 GMT

செங்கம் பேரூராட்சியில் பரமனந்தல் ரோடு-போளூர் ரோடு கூட்ரோட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவும் செயல்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், செங்கம். 

மேலும் செய்திகள்