வேலூர் மாநகராட்சி வார்டு எண்:46-ல் இளங்கோ சாலையில் ஒரு போர்வெல் இருந்தது. அது, 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தது. தற்போது அப்பகுதியில் புதிதாக சாலை போட்ட பிறகு தான் அந்தப் போர்வெல்லை காணவில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.எஸ்.சி.வெங்கடேசன், வேலூர்