Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37745

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

பெங்களூரு சாந்திநகர் 6-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் கட்டிட பணிக்காக மணல் குவிக்கப்பட்டுள்ளது. அந்த மணலில் சாலையோரம் நடமாடும் மாடுகள் படுத்துகிடக்கின்றன. அவற்றால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாடுகள் முட்டிவிடும் என கருதி பாதசாரிகள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சம் கொள்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மாடுகள் சாலையில் நடமாடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37744

குடியிருப்பு முன்பு நிறுத்தும் வாகனங்கள்

குடியிருப்பு முன்பு நிறுத்தும் வாகனங்கள்ட்ரெண்டிங்

பெங்களூரு கெங்கேரி பகுதியில் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37743

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு டிரினிட்டி சர்க்கிள் அருகே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37546

குவியும் குப்பை கழிவுகள்

குவியும் குப்பை கழிவுகள்குப்பை

பெங்களூரு ராஜாஜி நகர் 2-வது பிளாக் சாலையில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் அருகே உள்ள சாலையில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. அந்த கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் வீசப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37545

விளம்பர பலகைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு சீகேஹள்ளியில் ஒயிட்பீல்டு-ஒசகோட்டை சாலையில் மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒளிரும் தன்மை கொண்ட விளம்பர பலகைகள் என்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதுபோன்ற விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37544

மோசமான சாலை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு மைசூரு சாலையில், வலகேரேஹள்ளி பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் அந்த சாலையில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் அச்சம் கொள்கின்றனர். அதிவேகமாக அந்த சாலையில் செல்லும்போது விபத்துகளில் அவர்கள் சிக்குகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 2:42 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37543

மாநகராட்சி லாரியால் ஏற்படும் விபத்துகள்

மாநகராட்சி லாரியால் ஏற்படும் விபத்துகள்மற்றவை

பெங்களூரு ஹெண்ணூர் பகுதியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தின் ஓரத்தில் மாநகராட்சி குப்பை லாரி நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளை சந்திக்கின்றன. எனவே அந்த பகுதியில் லாரியை நிறுத்துவதை மாநகராட்சி அதிகாரிகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 2:42 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37542

வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 33-வது கிராஸ் 4-வது பிளாக் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் பலரும் அங்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 3:09 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37348

பதிவெண் இல்லாத ஆட்டோ

மற்றவை

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிறுத்தம் அருகே பதிவு செய்யப்படாத ஆட்டோ ஒன்று சுற்றி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த ஆட்டோ மெஜஸ்டிக் பகுதியில் வலம் வருகிறது. இதுபோன்று பதிவெண் இல்லாத ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் பயணிகள் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 3:09 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37347

இரும்பு தடுப்பால் அவதி

மற்றவை

பெங்களூரு நேரு சர்க்கிள் அருகே ரெயில்வே பாலம் பகுதியில் சாலையின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த சாலை குறுகலாக உள்ள நிலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் மேலும் நெருக்கடியாக காணப்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் அங்குள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37346

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்மற்றவை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் ஹரலூரு சாலையில் சந்திப்பு அருகே சாலை பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37345

ஆறுபோல் ஓடும் கழிவுநீர்

ஆறுபோல் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு பெல்லந்தூர் 7-வது கிராஸ் சாலையில் பாதாள சாக்கடை ஒன்று உள்ளது. அந்த சாக்கடை தற்போது நிரம்பி வழிகிறது. கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சரிசெய்து, கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும் பாதாள சாக்கடை அடைப்பையும் சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick