2 Aug 2023 3:09 PM GMT
#37348
பதிவெண் இல்லாத ஆட்டோ
காட்டன்பேட்டை
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிறுத்தம் அருகே பதிவு செய்யப்படாத ஆட்டோ ஒன்று சுற்றி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த ஆட்டோ மெஜஸ்டிக் பகுதியில் வலம் வருகிறது. இதுபோன்று பதிவெண் இல்லாத ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் பயணிகள் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டும்.