Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2023 2:36 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39407

நடைபாதையில் நிற்கும் கார்

மற்றவை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை 2-வது மெயின் ரோட்டில் ஜனதா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே நடைபாதையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கார் பல நாட்களாக அங்கேயே நிற்பதால் மாணவர்கள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ள காரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39406

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் சாமுண்டிநகர் 64-வது கிராஸ் தெருவில் பாதாள சாக்கடையை சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது. பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அந்த தெருவில் உள்ள சாலை மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்வார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39405

இலவச கழிவறைக்கு கட்டணம் ?

மற்றவை

பெங்களூரு ஹுடி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இலவச பொது கழிவறை உள்ளது. அதனை அந்த பகுதியை சேர்ந்த பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கழிவறைக்கு செல்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச கழிவறைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் பயனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:32 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39404

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

பெங்களூரு பசவேஷ்வராநகர் அம்பேத்கர் மைதான சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் அருகே குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நடைபாதையில் கட்டிட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:32 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39403

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகழிவுநீர்

பெங்களூரு பன்னரகட்டா சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை, மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அதை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 2:29 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37976

சாலை பள்ளங்களால் அவதி

மற்றவை

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் அருகே உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே சாலை பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு புதிதாக சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 2:29 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37975

சீரமைப்பு பணியால் அவதி

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் முதல் பிளாக் 10-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் அருகே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 2:27 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37971

நடைபாதையில் நிறுத்தும் வாகனங்கள்

போக்குவரத்து

பெங்களூரு விஜயநகர் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் சிலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி உள்ளனர். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். அதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 2:26 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37969

பெயர்ந்து கிடக்கும் சிலாப்புகள்

சாலை

பெங்களூரு சர்ஜாப்புரா சாலையில் 8-வது கிராஸ் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் தற்போது பெயர்ந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு நடைபாதையில் உள்ள சிலாப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 2:25 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37968

குப்பை கழிவுகளால் சீர்கேடு

குப்பை

பெங்களூரு அல்சூர் பகுதியில் சாலையில் ஓரத்தில் குப்பை கழிவுகள் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37747

தார்-ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

பெங்களூரு சுல்தான்பாளையா பகுதியில் பி.எம்.டி.சி. பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலையில் தார்-ஜல்லிகற்கள் பெயர்ந்தது. ஆனால் இன்றுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பலர் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#37746

மோசமான சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு லாவெலே சாலையில் விட்டல் மல்லையா சாலை சந்திப்பு பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேடு, பள்ளமுமாக அந்த சாலை காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த முறை சாலையை அதிகாரிகள் சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick