Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2023 2:37 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40212

மூடப்படாமல் கிடக்கும் குழி

மற்றவை

பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒரு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாயின் மேல்பகுதி மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் கால் தவறி அந்த குழியில் விழுந்து படுகாயம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குழாய் பதிக்க தோண்டிய குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:37 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40210

சாலை பள்ளங்களால் அவதி

மற்றவை

பெங்களூரு சிக்பேட்டை பகுதியில் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நடைபாதை இல்லாததால், பாதசாரிகள் சாலையின் ஓரங்களை பயன்படுத்துகின்றனர். எனவே அந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40033

ஆபத்தான கேபிள் டி.வி. வயர்கள்

மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் 5-வது கிராஸ் சாலையில் இரும்பு கம்பம் ஒன்று உள்ளது. அந்த கம்பத்தை சுற்றிலும் கேபிள் டி.வி. வயர்கள் தொங்குகின்றன. அந்த சாலையில் நடந்து வரும் பள்ளி மாணவர்களுக்கு அது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதனை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40032

குப்பை கழிவுகளால் பயங்கர துர்நாற்றம்

குப்பை

பெங்களூரு கப்பன்பேட்டை பகுதியில் சாலையின் ஓரங்களில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் தற்போது அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைப்போல் குவிய தொடங்கி உள்ளது. இதனால் அங்கு பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆடு, மாடுகள், நாய்கள் குப்பை கழிவுகளை கிளறி சாலையில் இழுத்து போட்டு விடுகின்றன. இதனால்வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:34 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40031

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்து

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு வருபவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தாமல் சாலையோரம் அங்குமிங்கும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40030

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

குப்பை

பெங்களூரு புலிகேசிநகர் ஈ.எஸ்.ஐ. அலுவலகம் அருகே சிலர் கட்டிட கழிவுகளை கொட்டி வைத்துஉள்ளனர். அந்த கழிவுகள் சாலைகளில் சிதறுகின்றன. இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 2:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40029

சாலையில் சிதறும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு கட்டிகேனஹள்ளி பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா கார்டன் அருகே சாலையின் ஓரத்தில் பாழடைந்த நிலம் உள்ளது. அந்த பகுதியில் சிலர் குப்பைகளை வீசுகின்றனர். இதனால் காற்றில் அந்த குப்பைகள் சாலைகளில் சிதறுகின்றன. அவற்றை அகற்றாமல் மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அந்த பகுதியில் குப்பைகள் வீசப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 2:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39831

வாகன ஓட்டிகள் பாதிப்பு

மற்றவை

பெங்களூரு மாருதி லே-அவுட் பகுதியில் சாலையின் ஓரங்களில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை விரைவாக சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 2:31 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39830

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 33-வது கிராஸ் சாலையில் சந்திப்பு ஒன்று உள்ளது. அந்த சந்திப்பு பகுதியில் இருபுறங்களில் இருந்தும் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். போக்குவரத்து விதிகள் அந்த பகுதியில் மீறப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அத்துடன் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 2:30 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39829

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு காடுபீசனஹள்ளி பகுதியில் 2-வது கிராஸ் சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. அத்துடன் அந்த குப்பை கழிவுகள் சாலை வரை பரவி கிடக்கிறது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 2:30 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39828

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

பெங்களூரு ஜெயநகர் 9-வது மெயின் சாலையில் சிக்னல் அருகே சாலையோரம் பி.எம்.டி.சி. பஸ் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் பள்ளி இருப்பதால், மாலை நேரங்களில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 2:29 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#39827

மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் விமான நிலையம் செல்லும் சாலையில் குழாய் பதிப்பதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அதில் தோண்டப்பட்ட மண் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. இதனால் தற்போது அங்கு மலை போல் மண் குவிந்து காணப்படுகிறது. மேலும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த மண், சாலை வரை பரவி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick