13 Aug 2023 2:26 PM GMT
#37969
பெயர்ந்து கிடக்கும் சிலாப்புகள்
சர்ஜாப்புரா சாலை
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு சர்ஜாப்புரா சாலையில் 8-வது கிராஸ் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் தற்போது பெயர்ந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு நடைபாதையில் உள்ள சிலாப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.