6 Sep 2023 2:32 PM GMT
#39403
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை
பன்னரகட்டா சாலை
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு பன்னரகட்டா சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை, மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அதை சரிசெய்ய வேண்டும்.