19 Nov 2023 6:05 PM GMT
#42305
குவிந்து கிடக்கும் குப்பைகள்
புதுச்சேரி
தெரிவித்தவர்: RAJA SEKARA PANDIAN
புதுவை கடற்கரையில் நேரு சிலை பின்புறம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஐஸ் கிரீம் உள்பட உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு அதன் கழிவுகளை அங்கே வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கிறது. இதனை உடனடியாக அகற்றவேண்டும்.