22 Jan 2023 5:30 PM GMT
#25900
இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு
புதுச்சேரி
தெரிவித்தவர்: ஜெயக்குமார்
திருக்கனூர் பைபாஸ் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.