Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 March 2025
Mr.R.Maharaja | பல்லடம்
#54329

அபாயக்குழியால் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அபாய குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாமல் வாகனங்கள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025
Mr.R.Maharaja | தாராபுரம்
#54328

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

மூலனூர் அண்ணாநகர் பகுதியில் தாராபுரம் மற்றும் கரூர் பிரதானப் போக்குவரத்துச் சாலையில் இருந்த நிழற்குடை பழுதடைந்து முழுமையாக தகர்ந்து போனது., சாலையின் இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை ஏதும் இல்லாமல் இருப்பதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் முதியவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. எனவே அண்ணாநகர் பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமி, மூலனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54193

புதர் மண்டிக்கிடக்கும் தெரு

புதர் மண்டிக்கிடக்கும் தெருமற்றவை

திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஷ்வரா நகர் தெருக்களில் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் விஷ சந்துகள் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. எனவே சாலையோர புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54163

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்சாலை

திருப்பூரில் இருந்த ஊத்துக்குளி செல்லும் பிரதான சாலையில் சர்க்கார் பெரியபாளையம் தாமரை கோவில் பகுதியில் பேக்கரி எதிரில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54161

கழிவுநீர் கால்வாய் தூர்வரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வரப்படுமா?கழிவுநீர்

திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு திருவள்ளுவர் நகர் கிழக்கு 1-வது வீதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டடு பல மாதங்கள் ஆகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி தூர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்து விட்டது. எனவே கழிவு நீர்கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54160

சேதமடைந்த சாலை

சாலை

திருப்பூர் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் புதியதாக தார்ச்சாலை, காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கது. ஆனால் அந்த சாைலயை ஆங்காங்கே சேதப்படுத்தி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதித்துள்ளனர். இதனால் புதியதாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறிப்போனது. எனவே சாலை அமைக்கும் முன்பு குடிநீர் குழாய் பதித்தல், பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்தல் போன்ற பணிகளை முடித்து இருந்தால் சாலைகள் சேதமாகி இருக்காது. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54159

வேகத்தடைக்கு வர்ணம் பூசவேண்டும்

வேகத்தடைக்கு வர்ணம் பூசவேண்டும்சாலை

திருப்பூர் சின்னாண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள பிரதான சாலையில் வேக தடுப்பில் வர்ணம் பூசாததால் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர் இந்த தார் சாலையில் வேகத்தடுப்பில் வர்ணம் பூசினால் வாகனம் ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54157

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சம்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சம்மின்சாரம்

பெருமாநல்லூரிலிருந்து குன்னத்தூர், கோபி போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலை தட்டாங்குட்டை. இங்கு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களின் இடையே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. மின்கம்பிகள் தொங்கியபடி குறுக்கே செல்வதால் வாகனங்கள்மின் கம்பியில் உரசும் வாய்ப்பு இருக்கிறது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பே மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#53972

உயிரை காவு வாங்கும் பள்ளம்

சாலை

தாராபுரம்-திருப்பூர் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு எதிரே சாலையின் நடுவில் பள்ளம் இருந்தது. இ்ந்த பள்ளத்தை சீரமக்காமல் திட்டு, திட்டாக விட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் திட்டுகள், பள்ளம் இருப்பது தெரியவில்லை. கோவில்வழியில் இருந்து இரவு நேரங்களில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி குடும்பத்தோடு இருசக்க வாகனங்களில் வருபவர்கள் இ்ந்த சாலை திட்டில் சிக்கி வாகனத்தோடு விழுந்து விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் மட்டும் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025
Mr.R.Maharaja | அவினாசி
#53971

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

அவினாசி போலீஸ் நிலையம் எதிரில் வாணிபர் வீதி முன் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. காற்று வேகமாக வீசும்போது மின்கம்பம் முறிந்து விழலாம். இதனால் அசம்பாவிதம் நடக்கும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#53970

சாலையின் நடுவில் புளியமரம்

சாலையின் நடுவில் புளியமரம்மற்றவை

உடுமலை பள்ளபாளையம் அருகே விளை நிலம் ஒன்று அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையானது உடுமலை- திருமூர்த்திமலை சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள புளிய மரத்தை மையமாகக் கொண்டு உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வீட்டு மனை இடத்தில் போடப்பட்டுள்ள சாலையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#53969

சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடை

சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

உடுமலை அடுத்த சந்தன கருப்பனூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த நிழற்குடை சேதம் அடைந்தது.இதனால் பொதுமக்கள் அதை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதை சாதகமாக கொண்டு சமூக விரோதிகள் பயணிகள் நிழற்குடையை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick