Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Dec 2023 10:03 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42712

பகலில் எரியும் தெருவிளக்கு

பகலில் எரியும் தெருவிளக்குமின்சாரம்

திருப்பூர் பி.என். ரோடு நெசவாளர் காலனி பஸ் நிறுத்தம் அருகே 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் தெருவிளக்குகள் பகலில் எரிகிறது. இதனால் அதன் ஆயுள்காலம் குறைவதோடு, மின்கட்டணமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அதிகரிக்கும். எனவே இரவில் விளக்கு எரிவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 9:59 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#42711

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பஸ் நிலையம் அருகில் வளைவான சாலையாக உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் மக்கள் சாலையைக் கடப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர். குழந்தைகள், பள்ளி மாணவர்கள் சாலை கடக்கும் போது அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே இருசக்கர வாகன ஒட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 9:57 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#42710

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண சுகாதார வளாகம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக பூட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இலவச சுகாதார வளாகத்தில் போதுமான சுகாதாரம் இல்லாததால் பயணிகள் கட்டண சுகாதார வளாகத்தை தேடி வருகின்றனர். எனவே பராமரிப்பு பணிகளை விரைவாக முடித்து சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:53 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42702

பயணிகள் அவதி

போக்குவரத்து

பயணிகள் அவதி திருப்பூர் முதல் கோவை வரை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் அவினாசி மற்றும் தெக்கலூர் பகுதிக்கு செல்லாமல் கோவை செல்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வயதானவர்கள், சிறுவர், சிறுமிகளுடன் பயணம் செய்பவர்கள் பஸ் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் முன்பு சென்றதை போல இயக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:47 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42693

வேகத்தடையில் வெள்ளைக்கோடு

போக்குவரத்து

வேகத்தடையில் வெள்ளைக்கோடுதிருப்பூர் போயம்பாளையத்தில் இருந்து நெருப்பெரிச்சல் வரையிலான பகுதியை இணைக்கும் வகையில் சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் நான்கு இடங்களில் வேகத்தடை உள்ளது. ஆனால் இந்த வேகத்தடை உள்ளதை குறிப்பிடும் வகையில் அதன் மீது வெள்ளை கோடுகள் போடாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்துக்கு வழிவகுக்கிறது. மேலும் புதிய சாலையிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே மண் குவியல் காணப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:44 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42689

வேகக்கட்டுப்பாடு தேவை

போக்குவரத்து

வேகக்கட்டுப்பாடு தேவை மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பஸ் நிலையம் அருகில் வளைவான சாலை உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொது மக்கள் சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என பலரும் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஒட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆறுமுகம், கொமரலிங்கம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42678

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சுகாதார சீர்கேடுதிருப்பூர் காலேஜ் ரோடு 25-வது வார்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலரும் முகத்தை மூடியபடி செல்கிறார்கள். சாலையில் கழிவுநீர் செல்வதால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக இதை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:38 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42674

குண்டும், குழியுமான சாலை

சாலை

குண்டும், குழியுமான சாலை திருப்பூர் யூனியன் மில் ேராடு ரவுண்டானா பகுதியில் தார்ச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். குறிப்பாக மழைகாலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சில நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் தவறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். இதுபோல் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் இருந்து தாராபுரம் சாலையில் இணையும் பகுதியிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:36 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42673

ஒளிராத மின் விளக்கு

மின்சாரம்

ஒளிராத மின் விளக்கு பல்லடம் வடுகபாளையத்தில் கடந்த ஒரு மாத காலமாக முனீஸ்வரர் கோவில் அருகில் சாலையின் நடுவில் உள்ள மெர்குரி விளக்கு எரியவில்லை. பல்லடம் நகராட்சியில் இதுபற்றி பலமுறை புகார் செய்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை. அதிக விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி உடனடியாக தெருவிளக்கை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். பாபு, பல்லடம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:16 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42272

சாலையில் வீணாகும் குடிநீர்

சாலை

சாலையில் வீணாகும் குடிநீர்திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் இருந்து கொங்கு மெயின்ேராடு செல்லும் என்.ஆர்.கே.புரம் சாலை மாதக்கணக்கில் சேதமடைந்துள்ளது. தற்போது சேதமடைந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்தும், சாலையை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமு, கொங்குமெயின் ரோடு, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:11 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42269

சாலையோரம் தேங்கும் குப்பைகள்

குப்பை

சாலையோரம் தேங்கும் குப்பைகள் திருப்பூர் தென்னம்பாளையம் அருகே சங்கிலி பள்ளம் ஓடை அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வழிவகை செய்ய வேண்டும். தாமு, வெள்ளியங்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42268

நாய்த்தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

நாய்த்தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையில் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகிறார்கள். அதுபோல் இரவில் செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகளை துரத்திச்செல்வதால் அவர்கள் தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick