Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2024 9:57 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#49950

பாலீத்தீன் ைபகளால் பாதிப்பு

மற்றவை

கால்நடைகள் எண்ணிக்கை குறைந்து போனதால் மண்ணுக்கு கால்நடை உரம் கிடைக்கவில்லை. இதனால் ரசாயன உரமிடப்பட்டு மண் மலடாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாலித்தீன் பைகளை பயன்படுத்தாதீர்கள். அது மனித குலத்திற்கு எதிரானது என்று அனுதினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பாலித்தீன் பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்துகிடக்கிறது. எனவேபாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 9:54 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49949

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மண்ணரை சத்யா காலனிக்கு வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது பிரதான சாலையில் குழாய்களில் இருந்து குடிநீர் வீணாகி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல நூறு கிலோ மீட்டர் தூரம் குழாய் பதித்து, மின்கட்டணம் செலுத்தி குடிநீர் ெகாண்டு வரும் போது அந்த குடிநீர் வீணாகலாமா? எனவே குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49948

சேதப்படுத்தப்படும் காங்கிரீட் சாலைகள்

சாலை

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான சாலைகள் காங்கரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக அதிகமான பாறைகள் உடைக்கப்பட்டிருக்கும். அதே போல் செலவும் அதிகம் ஆகியிருக்கும். ஆனால் என்வோ ஆங்காங்கே காங்கிரீட் சாலையை உடைத்து குழாய் பதித்து விட்டு அப்படியே போட்டு விடுகிறார்கள். இதனால் பாதிப்பு அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான். எனவே நமது சாலையை நாம்தான் பாதுகாக்க வேண்டும். தெரியுமா? இல்லை என்றால் சாலையை சேதப்படுத்துவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49452

பூட்டிக்கிடக்கும் கட்டிடம்

பூட்டிக்கிடக்கும் கட்டிடம்மற்றவை

திருப்பூர் புதிய பஸ் நிலையம் காட்டன் மில் ரோட்டில் அமைந்துள்ள நூலக கட்டிடம் 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த கட்டிடத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருப்பூர் மாநகராட்சி வரி வசூல் மையமாகவோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையமாகவோ, அங்கன்வாடி மையம் மாற்றி அமைக்க வேண்டும். நல்ல நிலையில் உள்ள கட்டிடம் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 10:11 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#49451

இப்படியும் முட்டு கொடுக்கலாமோ!

இப்படியும் முட்டு கொடுக்கலாமோ!மற்றவை

ேசவூர்- கோபி ரோடு தெப்பக்குளம் எதிரில் உள்ள பழுதடைந்த மின்கம்பத்திற்கு இரும்பில் ஒட்டு போட்டு உள்ளார்கள். பலத்த காற்றுவீசினாலும், மழை பெய்தாலும் எந்த நேரத்திலும் கம்பம் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே மின்சார வாரியம் கவனிக்குமா என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் உள்ளார்கள்?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 10:08 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#49450

ஒளிராத மின்விளக்கு

மற்றவை

காங்கயம்- திருப்பூர் ரோடு அய்யாவு செட்டியார் வீதி நுழைவிடத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு ஒளிரவில்லை. இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் மின்விளக்கு கேட்பாரற்று கிடக்கிறது. எனவே மின்விளக்கை ஒளிர செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#49448

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

திருப்பூர் பொங்குபாளையத்திலிருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த பகுதியில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகள் எந்த சிரமமும் இன்றி அந்த வழியே சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49265

சாலையில் தேங்கும் குடிநீர்

சாலையில் தேங்கும் குடிநீர்தண்ணீர்

திருப்பூர் மங்கலம் சாலையில் பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் சாலையோரம் குளம் போல் தேங்கியுள்ளதால் நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைப்பு பெரிதானால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49264

தண்ணீர் ெதாட்டிைய சுற்றி புதர்

தண்ணீர் ெதாட்டிைய சுற்றி புதர்தண்ணீர்

திருப்பூர் ரங்கநாதபுரம் 4-வது வீதி இ.எஸ்.ஐ.எதிர் புறம் தண்ணீர் தொட்டியை சுற்றி புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் தொட்டிக்குள் பூரான், எலி விழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:22 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#49263

நாய்களால் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

தாராபுரம் சின்ன கடை வீதி நேதாஜி நகரில் நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். சில சொறி நாய்கள் சண்டையிட்டு ஓடுவதால் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்துடனே செல்ல வேண்டியது உள்ளது. மேலும் காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் பயந்தவாரே செல்லுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49262

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் 17 -வது வார்டு கண்ணகி நகர் 60 அடி ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமலே உள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் 5 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகிறது. இந்தஉடைப்பை அதிகாரிகள் சீர் செய்யவர்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:17 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#49261

அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள்குப்பை

பல்லடதம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு கடந்த ஒரு வாரமாக நகராட்சி நிர்வாகம் குப்பை எடுக்காத காரணத்தினால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு விடும். எனவே தினந்தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick