Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2024 10:11 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#49451

இப்படியும் முட்டு கொடுக்கலாமோ!

இப்படியும் முட்டு கொடுக்கலாமோ!மற்றவை

ேசவூர்- கோபி ரோடு தெப்பக்குளம் எதிரில் உள்ள பழுதடைந்த மின்கம்பத்திற்கு இரும்பில் ஒட்டு போட்டு உள்ளார்கள். பலத்த காற்றுவீசினாலும், மழை பெய்தாலும் எந்த நேரத்திலும் கம்பம் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே மின்சார வாரியம் கவனிக்குமா என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் உள்ளார்கள்?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 10:08 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#49450

ஒளிராத மின்விளக்கு

மற்றவை

காங்கயம்- திருப்பூர் ரோடு அய்யாவு செட்டியார் வீதி நுழைவிடத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு ஒளிரவில்லை. இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் மின்விளக்கு கேட்பாரற்று கிடக்கிறது. எனவே மின்விளக்கை ஒளிர செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#49448

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

திருப்பூர் பொங்குபாளையத்திலிருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த பகுதியில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகள் எந்த சிரமமும் இன்றி அந்த வழியே சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49265

சாலையில் தேங்கும் குடிநீர்

சாலையில் தேங்கும் குடிநீர்தண்ணீர்

திருப்பூர் மங்கலம் சாலையில் பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் சாலையோரம் குளம் போல் தேங்கியுள்ளதால் நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைப்பு பெரிதானால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49264

தண்ணீர் ெதாட்டிைய சுற்றி புதர்

தண்ணீர் ெதாட்டிைய சுற்றி புதர்தண்ணீர்

திருப்பூர் ரங்கநாதபுரம் 4-வது வீதி இ.எஸ்.ஐ.எதிர் புறம் தண்ணீர் தொட்டியை சுற்றி புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் தொட்டிக்குள் பூரான், எலி விழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:22 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#49263

நாய்களால் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

தாராபுரம் சின்ன கடை வீதி நேதாஜி நகரில் நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். சில சொறி நாய்கள் சண்டையிட்டு ஓடுவதால் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்துடனே செல்ல வேண்டியது உள்ளது. மேலும் காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் பயந்தவாரே செல்லுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49262

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் 17 -வது வார்டு கண்ணகி நகர் 60 அடி ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமலே உள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் 5 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகிறது. இந்தஉடைப்பை அதிகாரிகள் சீர் செய்யவர்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 10:17 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#49261

அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள்குப்பை

பல்லடதம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு கடந்த ஒரு வாரமாக நகராட்சி நிர்வாகம் குப்பை எடுக்காத காரணத்தினால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு விடும். எனவே தினந்தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 10:40 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#48913

தார்ச்சாலையில் தடுப்பு சுவா்

சாலை

திருப்பூர் தொட்டியபாளையத்திலிருந்து கொடுவாய் செல்லும் தார்ச்சாலையில் அருகே ஆழமான பள்ளம் மற்றும் அதன் அருகிலேயே கிணறும் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தார்ச்சாலைக்கும் கிணறுக்கும் 5 அடி தூரம் மட்டுமே உள்ளதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 10:38 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#48912

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

பொங்குபாளையம் ஊராட்சி உட்பட்ட பரமசிவம்பாளையம் ஆலமரத்திற்கு அருகில் காளம்பாளையம் ரோடு மலைகாடு பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ==========

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 10:35 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#48911

பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் பைகள்

பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் பைகள்குப்பை

குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் சுகாதார கேடு விளைக்கும் வகையில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் காகித குப்பைகளால் மக்களுக்கு பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் பாலிதீன் குப்பைகளை மற்றும் கழிவுகளையும் அகற்றி சந்தைப்பேட்டையை தூய்மைப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 10:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48910

தென்மாவட்டங்களுக்கு ரெயில் சேவை இயக்கப்படுமா?

மற்றவை

திருப்பூரில் தென்மாவட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் விஷேச நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கோவில் வழி சென்று அங்கிருந்து பஸ்சில் செல்ல வேண்டும். ஆனால் தென் மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லை. ரெயில்சேைவ என்றால் மக்களுக்கு வசதியாக இருக்கும். குறிப்பாக கோவை- செங்கோட்டை இடையே திருப்பூர், ஈரோடு வழியாக பயணிகள் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இயக்கினால் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick