Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2024 10:32 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48909

குவிந்து கிடக்கும் குப்பையால் மாணவ-மாணவிகள் அவதி

குவிந்து கிடக்கும் குப்பையால் மாணவ-மாணவிகள் அவதிகுப்பை

திருப்பூர் பெரிச்சிபாளையம் அருகே உள்ள பள்ளி அருகே குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பையில் உணவு தேடி தெருநாய்கள் அதிக அளவில் அங்கு வருகின்றன. அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 9:56 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#48736

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பூர் கோவில் வழி முதல் பலவஞ்சிபாளையம் வரை செல்லும் தார்ச்சாலை போட்ட 2 மாதங்களில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு தோண்டி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இந்த சாலை பல்லடம்-தாராபுரம் சாலையை இணைப்பதால் உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 9:54 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48735

கழிவு நீர் கலந்து செல்லும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் 12-வது வார்டுக்கு வேலம்பாளையம் காளியம்மாள் வீதியில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48734

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி கடிக்க செல்கின்றன. மேலும் பகல் நேரத்தில் கூட்டமாக சுற்றி திரிவதால் நடந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. . தெருநாய்கள் கூட்டமாக இருப்பதால் சிறுவர்கள் தெருவில் செல்வதற்கே பயப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 9:51 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#48733

சாலையோர குழியால் விபத்து அபாயம்

சாலையோர குழியால் விபத்து அபாயம்மற்றவை

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி செல்லும் சாலையில் கணக்கம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் வணிக வளாகம் முன்புறம் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையோரம் ஆழமான குழி எடுக்கப்பட்டது. பின்னர் அதை நன்கு மூடாமல் அப்படியே திறந்த வெளியில் விட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ரோடு முழுவதும் மண் கொட்டி கிடக்கிறது. இந்த இடத்தில் உள்ள வணிக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் போக்குவரத்து இடையூறும், விபத்தும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 9:48 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48732

சாலையோரம் குவிந்துள்ள குப்பை

சாலையோரம் குவிந்துள்ள குப்பைகுப்பை

திருப்பூர் புளியமரதோட்டத்திலிருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அகற்றப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் சாலையை அடைத்தவாறு காணப்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்களுக்கும் மிகவும் சிரமமாக விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதோடு, வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 4:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48491

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நோய் பரவும் அபாயம் பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாய் மகரிஷி நகர் 8-வது வார்டு கழிவுநீர் கால்வாய் சாக்கடை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கொசுக்குள் உற்பத்தியாவதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் சதீஷ், மகரிஷி நகர். கொடுவாய்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 4:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48490

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

போக்குவரத்து

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் திருப்பூர் மாநகர பகுதியான பி.என்.சாலையில் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இதன் அருகே வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால் அதில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணாக வேகத்தடை இருப்பதை தெரியாதவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் புதிதாக வருபவர்கள் வேகத்தடை அருகே வந்ததும் திடீர் பிரேக் பிடிப்பதால் பின்னால் வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் உடனடியாக அந்த வேகத்தடைக்கு வர்ணம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 4:23 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#48489

ஆபத்தான பயணம்

சாலை

ஆபத்தான பயணம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தசாலையில் வளம்பாலம் சந்திப்பு பகுதியில் சாலையில் ஏற்பட்ட பெரிய குழி சமீபத்தில் சரி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு பள்ளம் ஏற்பட்டதால் இரும்பு தடுப்புகள் வைத்திருந்தனர். தற்போது காற்று பலமாக வீசுவதால் அந்ததடுப்பு கீழே விழுந்துள்ளது. இதனால் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த இரும்பு தடுப்பில் மோதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 4:22 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48488

சாயக்கழிவுகளுக்கு தீவைப்பால் பொதுமக்கள் பாதிப்பு

கழிவுநீர்

சாயக்கழிவுகளுக்கு தீவைப்பால் பொதுமக்கள் பாதிப்பு திருப்பூர் புறநகர் பகுதிகளில் சாலையோரம் கட்டிடக்கழிவுகளும் சாயக்கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதால் காற்று மாசு அடைவதோடு, பல்வேறு தொற்று நோய்களும் பரவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் நல்லூர் பகுதியில் இருந்து ஊத்துக்குளி சாலையை சென்றடையும் முக்கிய சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியில் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில். காசிபாளையம் பகுதியில் சாலையோரம் அப்பகுதியில் உள்ள பனியன் சாய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 4:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#48487

தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்

சாலை

தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்திருப்பூரில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. திருப்பூர் காஞ்சி காமாட்சி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் ஒன்றோடு ஒன்று சட்டை போட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடிவதில்லை. பல இடங்களில் நாய்கள் பலரை கடித்து வரும் நிலையில் திருப்பூரிலும் அவ்வப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 4:17 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48486

குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீா்கேடு

குப்பை

குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீா்கேடுதிருப்பூர் புளியமர தோட்டத்தில் இருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் பாரதி நகர் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகளில் ஏதேனும் உணவு கிடைக்குமா? என நாய்கள் அதிக அளவில் அந்த பகுதியில் சண்டை போட்டு வருகிறது. இதனால் அந்த சாலையில் நாய்களால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick