Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2022 6:28 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1796

கிடப்பில் போடப்பட்ட சிமெண்டு சாலை

கிடப்பில் போடப்பட்ட சிமெண்டு சாலைசாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வண்ணாரப்பேட்டை தெருவில் 6 மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. அந்தப் பணியைத் தொடங்கி ஜல்லி கற்கள் பரப்பப்பட்ட நிலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி முழுமைப் பெறாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த சாலை வழியாக செல்ல சிரமப்படுகிறார்கள். சாலையில் புல், பூண்டுகள் வளர்ந்து விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி சிமெண்டு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 6:26 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1795

மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருவண்ணாமலைக்கு கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் அதிவேகமாக செல்கின்றனர். இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் அதே இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 6:22 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#1793

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருப்பத்தூர் டவுன் மாயபிள்ளையார் கோவில் தெரு பகுதியில் பழ மண்டிகளில் இருந்து ெவளிேயற்றப்படும் குப்ைபகள், அழுகிய பழங்கள் ஆகியவை தெரு ஓரமாக ஒதுக்கி வைத்துக்கப்படுகிறது. அந்தக் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சரியாக அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு ராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 5:16 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#1608

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைமின்சாரம்

திருப்பத்தூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி கூட்ரோடு அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதன் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியே வந்து சாலை முழுவதும் குண்டும் குழியுமான இடத்தில் தேங்கியுள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரி செல்லும் தார் சாலைமுழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 5:17 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#1604

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் கடந்தசில நாட்களாக எரிவதில்லை. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் நூற்றுக்கணக்கானவர்கள் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் மின்விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்கோபுர மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 5:09 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1602

குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்

குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்குப்பை

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என தனித்தனியாக பிரித்து சேகரித்து செல்கின்றனர். அந்த குப்பைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். -ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 5:04 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#1600

கால்வாயை சீரமைக்க வேண்டும்

கால்வாயை சீரமைக்க வேண்டும்கழிவுநீர்

வேலூரை அடுத்த ரங்காபுரம் பஸ்நிலையம் அருகில், செங்காநத்தம் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் சிலாப் உடைந்துள்ளது. இதனால் அதன்வழியாக கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் இந்த வழியாக இரவு நேரத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. எனவே உடனடியாக கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 5:19 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1598

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்ரோடு அருகில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழியில் குப்பைகள், கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் உடனே குப்பைகள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சி.அண்ணாதுரை, கீழ்கொடுங்காலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:56 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1596

மழைநீர் அகற்றப்படுமா?

மழைநீர் அகற்றப்படுமா?தண்ணீர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை சுப்பராயன் தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும்போது வேகமாக வரும் வாகனங்கள் மழைநீரை வாரி இறைக்கும் சம்பவங்கள் தினம் தினம் நடக்கிறது. மேலும் தேங்கி இருக்கும் மழை நீரால் கொசுக்களும் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?. - பாபு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 5:46 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#1444

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட அடிபம்பு பழுதாகி இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே அடிபம்பை நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய முன்வர வேண்டும். -மோகன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 12:24 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1356

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அப்பாத்துரைபேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக, கைக்கு எட்டும் உயரத்தில் செல்கிறது. இதனால் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் முன் வரவேண்டும். -எஸ்.சதீஷ்குமார், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 12:22 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#1355

இலவச கழிப்பறை கட்ட வேண்டும்

இலவச கழிப்பறை கட்ட வேண்டும்மற்றவை

குடியாத்தத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இரண்டு பஸ்நிலையங்களிலும் தலா ஒரு கட்டணக் கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இலவச கழிப்பிடம் இல்லை. பழைய பஸ் நிலையத்தில் மட்டும் பெயரளவுக்கு சிறுநீர் கழிப்பிடம் ஒன்று இலவசமாக இயங்கி வருகிறது. இதற்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். புதிய பஸ்நிலையத்தில் செயல்படாத பழைய கட்டண கழிப்பறை உள்ளது. இதை சீரமைத்து இலவச கழிப்பறையாக மாற்ற வேண்டும். பயணிகளின் நலன் கருதி பழைய பஸ்நிலையத்திலும் இலவச கழிப்பறை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick