Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2022
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1354

மின்கம்பங்கள் ேசதம்

மின்கம்பங்கள் ேசதம்மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் புதுபாைளயம் ஒன்றியம் நரசிங்கநல்லூர் கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் சேதம் அடைந்த மின்கம்பங்களை மின்வாரியத்துைற அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். -கோபால், நரசிங்கநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1353

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வீ.சி.மோட்டூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 4 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வி மணி, வீ.சி.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1352

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகழிவுநீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. இங்கு ஊராட்சி மூலமும், கிணறு, ஆழ்துளை கிணறு மூலமும், குழாய் மூலமும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பிறகு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் சிறு மின்விசை தொட்டிகள் கட்டப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்குத் தெரு பகுதியில் 3-க்கும் மேற்பட்ட சிறுமின் விசை தொட்டிகள் உள்ளன. அதைச் சுற்றிலும் கழிவுநீர் அதிகளவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1313

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதிநகர், பழைய பஸ் நிலையம், அரக்கோணம்-சோளிங்கர், காஞ்சீபுரம் சாலை மேம்பாலங்கள் சந்திப்பு மற்றும் எஸ்.ஆர். கேட் ஆகிய பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அந்த சிக்னல்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. சிக்னல் விளக்குகள் சில இடங்களில் எப்போதுமே ஒளிர்ந்தபடியே உள்ளது. ஒருசில சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? -கண்ணபிரான், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1312

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தொரப்பாடி கிராமத்தில் வ.உ.சி.நகரில் உள்ள சாலை ேசறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் வழுக்கி விழும் அவலம் உள்ளது. வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் தெரு சாலைைய சீரமைக்க வேண்டும். -பார்த்தசாரதி, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022
Mr.Ramasamy | வேலூர்
#1311

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதிநகர், பழைய பஸ் நிலையம், அரக்கோணம்-சோளிங்கர், காஞ்சீபுரம் சாலை மேம்பாலங்கள் சந்திப்பு மற்றும் எஸ்.ஆர். கேட் ஆகிய பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அந்த சிக்னல்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. சிக்னல் விளக்குகள் சில இடங்களில் எப்போதுமே ஒளிர்ந்தபடியே உள்ளது. ஒருசில சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? -கண்ணபிரான், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022
Mr.Ramasamy | வேலூர்
#1309

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சாலை ஓரம் குடிநீர் குழாய் செல்கிறது. அதில் குடிநீர் திறந்து விடுவதற்காக வால்வு பகுதி உள்ளது. அந்த வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலை ஓரம் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அண்ணா சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்மோகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022
Mr.Ramasamy | வேலூர்
#1308

குப்பை கொட்டும் இடமாக மாறும் சதுப்பேரி கரை

குப்பை கொட்டும் இடமாக மாறும் சதுப்பேரி கரைகுப்பை

வேலூர் அருகே சதுப்பேரி கரை பைபாஸ் சாலை ஓரம் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை மூட்டைகளாக கட்டி சாலையோரத்தில் வீசி செல்கின்றனர். கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. ஏரிக்கரையை கடக்கும் வரை பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். சுகாதாரத்தைக் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்பாபு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1307

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ஆற்காடு. அங்கிருந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் சென்று வர பஸ் வசதி உள்ளது. ஆற்காடு அண்ணா சிலை அருேக பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் கிடையாது. பயணிகள் அங்குள்ள கடைகளின் முன்பு மழை, வெயிலுக்கு ஒதுங்கி பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆற்காடு அண்ணா சிலை அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா? -வெங்கட்ரமணா, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1175

மின் விளக்குகளை பொருத்த ேவண்டும்

மின்சாரம்

சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் வசிக்கும் மக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைத்தனர். அதில் 6 விளக்குகள் பொருத்தப்பட்டன. அதில் 3 பழுதாகி விட்டன. அதைக் கழற்றி விட்டதால், இரவில் ெவளிச்சம் குறைவாக உள்ளது. கழற்றிய மின் விளக்குகளை மீண்டும் கோபுரத்தில் பொருத்த ேவண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1173

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?தண்ணீர்

சோளிங்கரை அடுத்த கொண்டபாளையத்தில் இருந்து பாணாவரம் மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் மயானம் உள்ளது. அந்த மயானம் அருகே ஆழ்துளை கிணறு, அடிபம்பு மற்றும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டது. மயானத்தின் இறுதிச் சடங்குகளுக்கும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்த அடிபம்பு பழுதாகி 2 ஆண்டுகள் ஆகிறது. சிறு மின்விசை தொட்டியை சமூக விரோதிகள் உடைத்து தடம் தெரியாமல் செய்து விட்டனர். நகராட்சி நிர்வாகம் சீரமைத்துக் கொடுக்குமா? -லட்சுமிநரசிம்மன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1159

சாலையை சரி செய்ய ேவண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ெரயில்வே போலீஸ் லைன் தெருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டினார்கள். ஆனால், அந்தத் தெருவை அதிகாரிகள் மீண்டும் சீரமைக்கவில்லை. நகராட்சி ஆணையரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதனால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் செல்லும்போது தவறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே தெருவை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சலீம், அரக்ேகாணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick