Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 12:00 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#57951

பெயர் பலகை வேண்டும்

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் ரோட்டிலிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வழிகாட்டி பலகை இல்லை.பண்ணவயல், கார்காவயல்,நாடியம்,பள்ளத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து அவசர சிகிச்சைக்கு வரும் போது வழி தெரியாமல் தவிக்கின்றனர்.எனவே தேவையான இடங்களில் வழிகாட்டி பலகை உடனடியாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 11:58 AM GMT
Mr. Raja | வேதாரண்யம்
#57948

குடிநீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

நாகப்பட்டினம் வட்டம் மஞ்சாக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளது . இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகப்பட்டினம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 12:28 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#55795

குரங்குகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் அபிசேகக்கட்டளை கிராமத்தில் குரங்கு தொல்லைகள் அதிகமாக உள்ளது. வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குடியிருப்புக்குள் குரங்குகள் புகுந்து பொருட்களை அள்ளி செல்கின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குரங்குளை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 12:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#55794

பூங்கா பராமரிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் சிறுவர் பூங்கா உள்ளது. அதில் உள்ள விளையாட்டு சாதனங்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது.தற்போது கோடை விடுமுறை என்பதால் அந்த பகுதி சிறுவர்கள் ஒரு வித அச்சத்துடனேயே விளையாடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள்் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 12:40 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#55072

கொசுமருந்து அடிக்கப்படுமா?

கழிவுநீர்

பட்டுக்கோட்டை நகரில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.குறிப்பாக அண்ணா நகர், பாரதி நகர்,பெரியகடைத் தெரு,கரிகாடு,அந்தோணியார்கோவில் தெரு ஆகிய இடங்களில் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு மருந்து அடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 12:37 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#55071

சாய்ந்த மின் கம்பம்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் மின்கம்பம் சாய்ந்துள்ளது.எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 12:36 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#55070

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமம் மாதா கோவில் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின் கம்பியில் மிகவும் தாழ்வாக செல்கிறது. எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் செங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 12:33 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#55069

வாரச்சந்தை செயல்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை ஆக்கூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் ஆக்கூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் வாரச்சந்தை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆக்கூர், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 12:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#53983

சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை

ட்ரெண்டிங்

தஞ்சை-நாஞ்சிகோட்டை சாலை திரு இருதய பேராலயம் அருகே உள்ள வழிகாட்டி பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அச்சத்துடனேயே செல்கின்றனர்.இது எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள வழிகாட்டி பலகையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 12:33 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#53982

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சவுக்கண்டி தெரு சாலை, தலைமை தபால் நிலையம் வளைவிலும் சாலை குண்டும் , குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 12:28 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#53981

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் பழவத்தான்கட்டளை ஊராட்சி பாலாஜி நகர் மற்றும் அருணா ஜகதீன் நகர், ஹரிதா நகர், சாரங்கா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள்தொல்லை அதிக அளவில் உள்ளது . இந்த நாய்கள் ஆடு, கோழிகளை கடித்து குதறி விடுகின்றன. .இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:51 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#53638

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் முத்துப்பேட்டை சாலையும் கல்லணைகால்வாய் வாய்க்காலும் சேருமிடத்தில் சாலையோரம் மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் உச்சியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick