29 Sep 2024 1:22 PM GMT
#50161
மின்மயானம் திறக்கப்படுமா?
பேராவூரணி
தெரிவித்தவர்: Mr. Raja
பேராவூரணி பகுதியில் மின் மயானம் கட்டப்பட்டு 1 வருடமாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் பிரேதங்களை எரியூட்ட ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் வரிப்பணம் விரயம் ஆகாமல் கட்டப்பட்டு உள்ள மின் மயானத்தை சம்பந்தப்பட்ட அதிககாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பேராவூரணி